காதலியே
திருமணம்
சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றார்கள்....
எனக்கு மட்டும் ஏன்
நரகத்தில் ....
என்னை மறந்துவிடு என்கிறாயே !!
இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து வருவேன்
மறந்துவிடு என்று சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன்
கண்ணீருடன் .....♥♥♥