விக்னேஷ் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்னேஷ் குமார் |
இடம் | : தருமபுரி |
பிறந்த தேதி | : 18-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 14 |
நானொரு கவிதை காதலன்....
அவள் கஷ்டப்பட்டு
எங்களை கஷ்டம் தொியாமல்
வளர்த்து விட்டாள்
💙💜அம்மா💜💙
திருமணம்
சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றார்கள்....
எனக்கு மட்டும் ஏன்
நரகத்தில் ....
என்னை மறந்துவிடு என்கிறாயே !!
இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து வருவேன்
மறந்துவிடு என்று சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன்
கண்ணீருடன் .....♥♥♥
"அம்மா"
என்ற *மூன்றெழுத்தை*
~இரண்டெழுத்தாக்க~
ஆசைப்பட்டேன்....
"தாய்"
என்றானது....
"தாய்"
என்ற ~இரண்டெழுத்தை~
^ஒரெழுத்தாக்க^
ஆசைப்பட்டேன்....
தடுக்கி விழுந்து
ஆஆஆஆஆ..... என்றேன்
♥அம்மா♥ வந்தாள்.....!
என்றும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன் ...
உன் நினைவில் உயிர் வாழ்ந்தேன் ....
இறந்தேன்....
ஆனால்,
கல்லறையிலும் உனை மறவேன் ....
அங்கும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்....
என் கல்லறை முன் நின்று அழுதுவிடாதே....
நான் தாங்கமாட்டேன்...
நீ அழுவதற்கு ஒருபோதும் நான் காரணமாகி விட கூடாது
என்னவளே.....
அவர்கள் பசி
தீர்ந்தது ....
மிச்சமானது
குப்பைதொட்டிக்குள்
ஓர் அழுகுரல்