ஆஹா

"அம்மா"

என்ற *மூன்றெழுத்தை*

~இரண்டெழுத்தாக்க~

ஆசைப்பட்டேன்....

"தாய்"

என்றானது....

"தாய்"

என்ற ~இரண்டெழுத்தை~

^ஒரெழுத்தாக்க^

ஆசைப்பட்டேன்....





தடுக்கி விழுந்து



ஆஆஆஆஆ..... என்றேன்




♥அம்மா♥ வந்தாள்.....!

எழுதியவர் : விக்னேஷ் குமார் (10-May-15, 8:52 am)
சேர்த்தது : விக்னேஷ் குமார்
பார்வை : 229

மேலே