உடைந்தே போய்விட்டது இதயம்

என் தங்கை நாள்தோறும்

அண்ணா அண்ணா

என்றபோதெல்லாம்

வலிக்கவில்லையடி....





நீ என்னை *அண்ணாாாா*

என்ற போதுதான்

வலிக்கிறது....!

எழுதியவர் : விக்னேஷ் குமார் (26-May-15, 7:19 am)
Tanglish : kopam
பார்வை : 2478

மேலே