காதலியே

என்றும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன் ...
உன் நினைவில் உயிர் வாழ்ந்தேன் ....
இறந்தேன்....
ஆனால்,
கல்லறையிலும் உனை மறவேன் ....
அங்கும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்....
என் கல்லறை முன் நின்று அழுதுவிடாதே....
நான் தாங்கமாட்டேன்...
நீ அழுவதற்கு ஒருபோதும் நான் காரணமாகி விட கூடாது
என்னவளே.....