அன்புர்91 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அன்புர்91 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 6 |
என் அன்பை சோதிக்க
மௌனம் சாதித்ததன் மூலம்
நீ எதை சாதித்து விட்டாய்
என் மரணத்தை தவிர
அவளுக்கு மழையும் பிடிக்கும்
மழலையும் பிடிக்கும்
மழலை போல் மழையில் நனைந்தேன்
என்னையும் பிடிக்காதா என்ற ஏக்கத்தோடு
அவளுக்கு மழையும் பிடிக்கும்
மழலையும் பிடிக்கும்
மழலை போல் மழையில் நனைந்தேன்
என்னையும் பிடிக்காதா என்ற ஏக்கத்தோடு
என் அன்பை சோதிக்க
மௌனம் சாதித்ததன் மூலம்
நீ எதை சாதித்து விட்டாய்
என் மரணத்தை தவிர
வீரனுக்கு சாவு ஒரு முறை
கோழைக்கு சாவு தினந்தினம்
வீரனாக வாழ நினைத்தேன்
என்னை கோழை ஆக்கிவிட்டாய்
உன் கடைக்கண் பார்வையால்
தினந்தோறும் என்னை கொன்று
நவநாகரீகமான நிலவு அவள்...
நெருங்க முடியா நெருப்பு அவள்....
நிலவும் கொஞ்சி பேசும்,
நெருப்பும் நெருங்கி விளையாடும் அவள் கவிகளில்....
சோதனை என்றால் சோதரி அவள் மடி சாய்வேன்...
சாதனை படைத்தால் தாய் அவள் தான் சமர்ப்பிப்பேன்...
வான் உலகத்து தேவதைகளே இறங்கி வாருங்கள்....
பூ உலகத்து தேவதையின் ஜனன நாள் இன்று.....
நின் மந்திரக்கோலால் என் அன்பை பரிசாய் மாற்றி அவள் மீது பொழியுங்கள் மகிழ்ச்சி மழைத் துளிகளாய்..... -கீர்த்தி...
(பிறந்தநாள் வாழ்த்துகள் என் செல்ல அக்கா)..
பச்சைப் பூத்துவாலையால்
நீ தலை துவட்டிக் கொண்டிருக்கும்
அழகைப் பார்த்தால்
சிரிப்புத்தான் வருகிறது,
உன் கூந்தல் மேகம்
சுமந்த நீரையெல்லாம்
போயும் போயும்
ஒரு பூத்துவாலைக்கா பொழிவது?
பார்ப்பவர்களையெல்லாம்
பார்வையாளர்களாக்கி
விழிகளால் நீ நடத்திய
வீதி நாடகங்களின்
கடைசிப் பார்வையாளனாய் வந்து
உன் காதல் நாடகத்தில்
ஒரு பாத்திரமாகிப்போனவன் நான்
ஓர விழிப்பார்வையால்
என்னருகே இருக்கும்
யாரையோ நீ
பார்த்துப் போகும்போது
சாரலடிப்பது போல்
சிலிர்த்துக் கொள்ளும்
சாதாரணன் நான்
உன் காதலர் சிலர் உளரேல்
அவர் பொருட்டுப் பெய்யும்
உன் காதல் மழையில்
நானும் கொஞ்சம்
நனைந்துவிட்டுப் போகிறேன்
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![விக்னேஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f3/zgqlv_31844.jpg)
விக்னேஷ் குமார்
தருமபுரி
இவரை பின்தொடர்பவர்கள் (2)
![விக்னேஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f3/zgqlv_31844.jpg)
விக்னேஷ் குமார்
தருமபுரி
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)