வீர மரணம்

வீரனுக்கு சாவு ஒரு முறை
கோழைக்கு சாவு தினந்தினம்
வீரனாக வாழ நினைத்தேன்
என்னை கோழை ஆக்கிவிட்டாய்
உன் கடைக்கண் பார்வையால்
தினந்தோறும் என்னை கொன்று

எழுதியவர் : அன்பு செல்வன் (21-May-15, 5:47 pm)
சேர்த்தது : அன்புர்91
Tanglish : veera maranam
பார்வை : 147

மேலே