சாதனை

என் அன்பை சோதிக்க
மௌனம் சாதித்ததன் மூலம்
நீ எதை சாதித்து விட்டாய்
என் மரணத்தை தவிர

எழுதியவர் : அன்பு செல்வன் (21-May-15, 5:51 pm)
Tanglish : saathanai
பார்வை : 86

மேலே