ஒரு விழி பார்வை
எதிரும் புதிருமாய் இருந்த என் வாழ்வில்
நிரந்தரமாய் நீ நுழைந்து
உன் ஒரு நொடிப் பார்வையால்
என் உதிரம் அதிரும் படி
என்ன மாயம் செய்தாயடி !!!
எதிரும் புதிருமாய் இருந்த என் வாழ்வில்
நிரந்தரமாய் நீ நுழைந்து
உன் ஒரு நொடிப் பார்வையால்
என் உதிரம் அதிரும் படி
என்ன மாயம் செய்தாயடி !!!