அன்புர்91- கருத்துகள்

Ungal karuthukku nandri thozhar, membaduthikkolla muyarchikiren.

"ஒரு குடைக்குள்
நனையாமல்
உரசிச் செல்லும்
போலிக் காதலர்கள்
போலில்லாமல்.
வானமென்ற
ஒரு குடைக்குள்
நனைகின்ற
உண்மைக் காதலர்கள்
ஆவோம் நாம், வா."

அடடா அருமையான வரிகள். கவிஞரின் இந்த வரிகள் ஒரு முறை நாமும் காதலித்து தான் பார்ப்போமே என்ற உணர்வை தூண்டுகிறது :p

-செந்தமிழன் அன்புச்செல்வன்


அன்புர்91 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே