பசி

அவர்கள் பசி
தீர்ந்தது ....
மிச்சமானது
குப்பைதொட்டிக்குள்
ஓர் அழுகுரல்

எழுதியவர் : அறவொளி (28-Apr-15, 10:12 am)
Tanglish : pasi
பார்வை : 95

மேலே