நினைவு சின்னங்களாக

உன் மௌன புன்னகையால் சிதறும்......
சிரிப்புகளை சேகரித்து வைத்து இருக்கிறேன்.....
என் இதயத்தில் என் காதல் நினைவு சின்னங்களாக

எழுதியவர் : தீனா (21-Dec-13, 12:39 pm)
பார்வை : 114

மேலே