கொல்கிறது என்னை

உன்னுடன் பேசி விட்ட வார்த்தைகளும்..........
பேச நினைத்த வார்த்தைகளும் ..........
கிடந்தது கொல்கிறது என்னை.............

எழுதியவர் : தீனா (21-Dec-13, 12:31 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
பார்வை : 99

மேலே