அன்பு

நாம் நேசிப்பவரோடு இருப்பதற்கும் ,நேசிப்பவரின் நினைவுகளுடன் இருப்பதற்கும் சிறு வித்தியாசம் தான்................
நேசிப்பவரோடு இருப்பது தவம்..
நேசிப்பவரின் நினைவுகளோடு இருப்பது வரம்..

எழுதியவர் : ஜான்சி ச (21-Oct-14, 7:12 pm)
Tanglish : anbu
பார்வை : 73

மேலே