உனக்கு என்று ----வேலு

உனக்கு என்று
எடுத்த வைத்த இதயம்

இப்போது கல்லறைக்கு சொந்தமானது

செல்லரித்து கல்லறை பசியாறி விட்டது .....!!!

எழுதியவர் : வேலு (21-Oct-14, 7:27 pm)
பார்வை : 126

மேலே