துடிப்பு

நீ என்னை
நேசிக்கவில்லை
என்பதை விட
நினைக்க கூட
இல்லை என்பதே
நெறுஞ்சி முள்ளாக
நெருடுகிறது
மனதை...
இருபினும் நீ
தந்த நினைவுகள் போதும்
என் இதயம்
நின்று விடாமல்
துடிபதற்கு.....
"கயல்"
நீ என்னை
நேசிக்கவில்லை
என்பதை விட
நினைக்க கூட
இல்லை என்பதே
நெறுஞ்சி முள்ளாக
நெருடுகிறது
மனதை...
இருபினும் நீ
தந்த நினைவுகள் போதும்
என் இதயம்
நின்று விடாமல்
துடிபதற்கு.....
"கயல்"