உனக்காக மட்டும் நான்

உன்னை மட்டும் உயிராக நேசிக்கும் என்னிடம் நீ உன் மௌனத்தை தொடர்ந்தாலும்.....
என் மனம் உன் மீது கொண்ட நேசம்...
என் மரணம் வரை உன்னுடன் பேசும்... !

எழுதியவர் : ஜான்சி (8-Apr-14, 6:54 pm)
பார்வை : 159

மேலே