அதுதான் எங்கள் காதல்

நான்
ஆவலுடன் அவளுடன்
பேசி கொண்டிருந்தேன்
கைபேசி செயல்
இழந்துவிட்டதை
அவதானிக்காமல் ...!!!

என்றாலும் அவள்
அடுத்த நாள் சொன்னால்
நான் பேசியதை ...
அதுதான் எங்கள் காதல் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Apr-14, 8:22 pm)
பார்வை : 74

மேலே