கவிஞர்இன்போஅம்பிகா- கருத்துகள்

நல்ல எதிர்காலம் இந்தியாவுக்கு வர யாராவது புதுசா வந்தா நல்லா இருக்கும் ...நட்புடன் இன்போ.அம்பிகா

தோழமையே தங்களின் வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ..நட்புடன் இன்போ.அம்பிக்கா

ஐந்து முறை மட்டுமல்ல ...இன்னமும் தேவை பட்டால் இரத்த தானம் வழங்க தயாராகவே உள்ளேன் ..தோழா..ஒருமுறை மேல் மருவத்தூர் சென்ற போது இரத்த சோகை காரணமாக ஒருவர் மிகவும் பாதிப்புக்கு உள்ளகி இருந்தார் உடனே சென்று நான் ரத்த தானம் வழங்கினேன் ..அப்போது அன்று ஒரு உயிரை உடனே கண் முன்னால் காப்பாற்றிய மகிழ்ச்சி உலகில் எது கொடுத்தாலும் கிட்டாது நண்பா...நன்றி ராஜா....நட்புடன் இன்போ.அம்பிகா

லக்‌ஷ்மன் .........சென்னை பையன் தானே.....நட்புடன் இன்போ.அம்பிகா

கலை க்கு மிக்க நன்றி ....இந்த தளத்திற்கு உயரிய நண்பர்களை தந்தமைக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் ....நட்புடன் இன்போ.அம்பிகா

nantri நண்பா ...இன்று தான் paarvaiyitten ...தாமதத்திற்கு varunthukiren ...என் பிறந்த நாளுக்கு vaazththu சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..நட்புடன் இன்போ.ambikaa

அருண் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ...நட்புடன் இன்போ.அம்பிகா

தோழமையே தங்களின் வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ..நட்புடன் இன்போ.அம்பிக்கா

தோழமையே தங்களின் வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ...நட்புடன் இன்போ.அம்பிக்கா

தோழமையே தங்களின் வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ...நட்புடன் இன்போ.அம்பிக்கா

மதி ...வானத்தில் கண்ட மதியை
பூமியில் கண்டேன் ...
முழு நிலவாய் கண்டேன் ..
கவிதை மட்டுமல்ல ...
உந்தன் அடுக்களை கவிதைகளிலும்
சுவை மிகுந்தது ....
உங்களின் உன்னத நட்பில் மனம் லயித்தேன் ஹரி மதி ....
குழந்தைகளின் சுட்டி தனம் பிடித்தது ...மனம் இலகுவாக பறந்தது ....எனக்கு மதி வைத்த இன்பர்மேஷன் .அம்பிகா பட்டமும் பிடித்தது ...நன்றி மதி ...ஒரு நிறைவு கிடைத்தது ..வாழ்வில் ..நட்புடன் இன்போ.அம்பிகா

கலை இந்தியா வந்தும் என்னோடு அலைபேசியில் மட்டும் கதைத்து போன கலையோடு எனக்கு கொஞ்சம் கோபம் தான் ...விருந்துண்ண வந்தால் ஏற்பாடு செய்யலாம்...நட்புடன் இன்போ.அம்பிகா

தோழி உன் அன்பும் ,பாராட்டும் என்னை நெகிழ செய்கிறது ...ஆரம்பத்தில் இருந்தே நம் நட்பு சிறப்பானதாகும் ..அன்போடு நம் நட்பு என்றும் நீடித்திருக்க வேண்டும்....
வாழ்த்துக்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ...நட்புடன் இன்போ.அம்பிக்கா

ஆஆஆ...விடமாட்டா மங்காத்தா,,,நல்லா கீது வாய்த்து..நட்புடன் இன்போ.அம்பிகா

தோழமையே தங்களின் வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் ...நட்புடன் இன்போ.அம்பிக்கா

ஆமாம் புலமி ..என் தங்கையே உனக்கு கிடைத்தது வரம் தான் ..நாங்கள் எல்லாம் தளத்தில் எல்லோரது நட்பு கிடைத்தும் நேரில் சந்திக்க காலம் காலமாக காத்திருந்தோம் ..ஆனால் உனக்கு அப்படியல்ல ..பெருமையாக இருக்கிறது ..புலமி யின் வெற்றி உன் எழுத்தின் வெற்றியாக நான் காண்கிறேன் ...நட்புடன் இன்போ.அம்பிகா


கவிஞர்இன்போஅம்பிகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே