கவிதமிழன்சிவமணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதமிழன்சிவமணி
இடம்:  Villupuram
பிறந்த தேதி :  20-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2016
பார்த்தவர்கள்:  1238
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் மொழியின் சிறப்புகளை அறிய ஆர்வம் உள்ளவன்

என் படைப்புகள்
கவிதமிழன்சிவமணி செய்திகள்
கவிதமிழன்சிவமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2016 10:00 pm

அன்னை :

தன் உயிரினை இரண்டெனப் பிரிந்து...!!!

உயிர் வலிதாங்கி என்னை ஈன்று....என்

முகம் கண்டு யாவும் .................... மறந்து

புன்முறுவலால் என்னை அனைத்து......

இவ்வுலகையே பரிசாய் அளித்த......என்

அன்னைக்கு ஈடெந்த இறைவன் .......!!!!!



-சிவமணி

மேலும்

கவிதமிழன்சிவமணி - கவிதமிழன்சிவமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2016 8:24 pm

கயவன்

தன்னிலையை வளுத்துக்கொள்ள
என் சாதி மக்களென...ஒரு
தலைவன் எழுந்து வர...அதில்
சமூகம் பிரிந்து விழ...சாதி
உணர்வினையும்...பேத
பிரிவினையும் ஊட்டும்தலைவனவன்
நம்மைபிரிக்கும் கயவனடா.........!!!

-சிவமணி

மேலும்

உங்கள் ஆதரவுகளுடன் தொடர்கிறேன் 15-Dec-2016 9:50 pm
உண்மைதான்..ஏமாற்றங்கள் நிறைந்த வானிலையை எந்தவொரு வானவில்களும் விடியலாக மாற்ற முடியவில்லை 15-Dec-2016 10:50 am
என்ன..ஒரு அருமையான உணர்வுமிக்க கவிதை!!! வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் கவிப்பயணம். 14-Dec-2016 11:50 pm
கவிதமிழன்சிவமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 8:34 pm

சாதிகள் ஒழிப்போம்

ஆதித் தமிழனையாள நினைத்தவன்...சாதி
என்றொருப் பெயர்த்தொடுத்தான்...ஒரு
நாதியுமற்றவனென் சாதியுமிதுவென...பெரும்
யோக்கியன் போலவே சூளுரைத்தான்....

சூளுரைகேட்டு சுயங்கெடும் தமிழா...நம்
பிறப்பினில் பிரிவினைகொள்வதும் முறையா...
அன்பினில் இசைந்திட்டு இருந்திட்ட...... தமிழா
சாதியொழிப்பினை மனந்தொட்டு வாழ்ந்திட
முனைவாய்.......................!!!!!!!!!! -சிவமணி

மேலும்

பிளவுகளால் எதையும் மண்ணில் சாதிக்க முடியாது 15-Dec-2016 10:52 am
உணர்வுமிக்க வரிகள். இன்று தேவையான கேள்வி! 14-Dec-2016 11:53 pm
கவிதமிழன்சிவமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 8:31 pm

தகப்பன்

புறத் தோற்றத்தில் புதிரெனத் தகப்பன்
அகத் தோற்றத்தில் அழகெனும் நண்பன்
நீர் சுகத்தோற்றத்தில் தினமதில் திளைக்க...!
தன் யுகமாற்றத்தை அனுதினம் புரிவான்
தான் துயர் ஆழியில் மிதந்திருந்தாலும்
உன் உயர் வாழ்வது துவங்கிட மொழிவான்...!
-சிவமணி

மேலும்

தந்தை நிழலில் கஷ்டங்கள் தெரிந்தும் குடும்பத்தில் நிழலில் ஆனந்த விளக்கேற்றும் தீபம் அப்பா 15-Dec-2016 10:51 am
அருமை வாழ்த்துக்கள் 14-Dec-2016 11:59 pm
கவிதமிழன்சிவமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 8:24 pm

கயவன்

தன்னிலையை வளுத்துக்கொள்ள
என் சாதி மக்களென...ஒரு
தலைவன் எழுந்து வர...அதில்
சமூகம் பிரிந்து விழ...சாதி
உணர்வினையும்...பேத
பிரிவினையும் ஊட்டும்தலைவனவன்
நம்மைபிரிக்கும் கயவனடா.........!!!

-சிவமணி

மேலும்

உங்கள் ஆதரவுகளுடன் தொடர்கிறேன் 15-Dec-2016 9:50 pm
உண்மைதான்..ஏமாற்றங்கள் நிறைந்த வானிலையை எந்தவொரு வானவில்களும் விடியலாக மாற்ற முடியவில்லை 15-Dec-2016 10:50 am
என்ன..ஒரு அருமையான உணர்வுமிக்க கவிதை!!! வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் கவிப்பயணம். 14-Dec-2016 11:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

யுவராஜன்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

யுவராஜன்

வேலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

யுவராஜன்

வேலூர்
மேலே