சாதிகள்

சாதிகள் ஒழிப்போம்
ஆதித் தமிழனையாள நினைத்தவன்...சாதி
என்றொருப் பெயர்த்தொடுத்தான்...ஒரு
நாதியுமற்றவனென் சாதியுமிதுவென...பெரும்
யோக்கியன் போலவே சூளுரைத்தான்....
சூளுரைகேட்டு சுயங்கெடும் தமிழா...நம்
பிறப்பினில் பிரிவினைகொள்வதும் முறையா...
அன்பினில் இசைந்திட்டு இருந்திட்ட...... தமிழா
சாதியொழிப்பினை மனந்தொட்டு வாழ்ந்திட
முனைவாய்.......................!!!!!!!!!! -சிவமணி