கயவன்

கயவன்
தன்னிலையை வளுத்துக்கொள்ள
என் சாதி மக்களென...ஒரு
தலைவன் எழுந்து வர...அதில்
சமூகம் பிரிந்து விழ...சாதி
உணர்வினையும்...பேத
பிரிவினையும் ஊட்டும்தலைவனவன்
நம்மைபிரிக்கும் கயவனடா.........!!!
-சிவமணி