அச்சம் தவிர்

சோகமும் கவலையும்
சோம்பல் முறிக்கும் உன்
எழுத்தால்
வேகமும் விவேகமும்
எடுத்திடு வேதனை தீர்ந்திடும்
ஓர் நாள்
என் ஆழ் மனது சொல்கிறது
உன் வரவுக்காய் இந்த உலகமே
காத்திருக்கு
உன் ஒவ்வொரு நாளும்
உன் வெற்றிக்குரிய நாளே
அச்சம் தவிர்
ஆழப்பிறந்தவள் நீ