தேவராசா பிரியந்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேவராசா பிரியந்தன் |
இடம் | : கிளிநொச்சி இலங்கை |
பிறந்த தேதி | : 13-Nov-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 54 |
வல்லமைகளை
இழந்து
உயிர் உருகி
நிற்கின்றோம்
வார்த்தைகள்
சிறைப்படவே
வாழ்க்கையும்
சிதைபட்டு
வாசல் இன்றி
வதையுற்று
அவலக்கம்பளியில்
போர்த்தப்பட்டு
வஞ்சிக்கப்பட்டவர்களாய்,
செந்நிற பூமியில்
கூடு இழந்த குஞ்சுகளுக்காய்
தாய்ப் பறவை செங்களத்தில்
உயிர்காக்க குஞ்சுகள்
நட்சத்திரம் ரசித்த வானில்
உயிர் குடிக்கும்
தீப்பிழம்புகளுக்குள்,
விடுதலைப்பேரவாவை
விழுங்கிய ஆதிக்கங்கள்
நாங்கள் வீழ்ந்திடினும்
எங்கள் குருதிகள் காயாமல்
எங்கள் உறுதிகள் சாயாமல்
தான் இருக்கு இந்த செங்கள
பூமியில்,
வல்லமைகளை
இழந்து
உயிர் உருகி
நிற்கின்றோம்
வார்த்தைகள்
சிறைப்படவே
வாழ்க்கையும்
சிதைபட்டு
வாசல் இன்றி
வதையுற்று
அவலக்கம்பளியில்
போர்த்தப்பட்டு
வஞ்சிக்கப்பட்டவர்களாய்,
செந்நிற பூமியில்
கூடு இழந்த குஞ்சுகளுக்காய்
தாய்ப் பறவை செங்களத்தில்
உயிர்காக்க குஞ்சுகள்
நட்சத்திரம் ரசித்த வானில்
உயிர் குடிக்கும்
தீப்பிழம்புகளுக்குள்,
விடுதலைப்பேரவாவை
விழுங்கிய ஆதிக்கங்கள்
நாங்கள் வீழ்ந்திடினும்
எங்கள் குருதிகள் காயாமல்
எங்கள் உறுதிகள் சாயாமல்
தான் இருக்கு இந்த செங்கள
பூமியில்,
ஒரு மனிதனை வெற்றி பெற வைப்பது
விடமுயற்சியா? சந்தித்த தோல்வியா ?
தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக
1) அழகு பற்றி இருக்கலாம்
2) காதல் கவிதையாக இருக்கலாம்
ஏ புள்ள தனலட்சுமி
எங்க நீ போயிட்ட - நா
வாங்கிவந்த மல்லிப்பூ
வாடமுன்னே வாவனடி
கொள்ள அழகியே - உன்
கொலுசு சத்தம் கேக்குதே
மெல்ல நடந்து வா - என்
மேனி சிலுர்க்குதடி
சின்ன காதலாகி உன்னை
சிறைவைக்க காத்திருக்கு
உன்னை உறவாக்க
என் இதயம் தொறந்திருக்கே
எப்ப நீ உள்ள போவ
ஏதாவது பேசு புள்ள
வண்ண இடையுடையாள்
வந்து மனம் திறவாயோ
அப்பாடஉன்னழகு
என்னுள்ளே கலந்திட்டு
அழகான உன் வரவு
அப்படியே உறஞ்சிட்டு
உன்அழகின் காதலாகி
நின் அழகை வர்ணிப்பேன்
திரும்பி மட்டும் போகாத
திருடனாய் மாறிடுவேன்
அப்படியே இருந்துவிடு
அடி புள்ள தனலட்சுமி
தே .பிரியன்