வல்லமைகள்

வல்லமைகளை
இழந்து
உயிர் உருகி
நிற்கின்றோம்
வார்த்தைகள்
சிறைப்படவே
வாழ்க்கையும்
சிதைபட்டு
வாசல் இன்றி
வதையுற்று
அவலக்கம்பளியில்
போர்த்தப்பட்டு
வஞ்சிக்கப்பட்டவர்களாய்,

எழுதியவர் : தே.பிரியன் (8-Apr-19, 3:51 pm)
பார்வை : 67

மேலே