முதன் முதலாய்

முதன் முதலாய்
கடல் பார்த்ததும்

முதன் முதலாய்
யானையைப் பார்த்ததும்

முதன் முதலாய்
உன் கண்களை பார்த்ததும்

சலிக்கவே இல்லை இன்னமும்
ஆகாய விமானம் பார்த்த
சிறு பிள்ளையின் வியப்போடு..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (8-Apr-19, 2:19 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
Tanglish : muthan mudhalaai
பார்வை : 63

மேலே