மேனி சூட்டில் தணியா

உன் நாணம் குழைத்து பூசிய வாசம்
என் மேனி சூட்டில் கூட
வேகாமல் நின்று ஜனிக்கிறது.

எழுதியவர் : தே .பிரியன் (3-Nov-18, 1:16 pm)
பார்வை : 113

மேலே