Shobana - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shobana
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Sep-2017
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  9

என் படைப்புகள்
Shobana செய்திகள்
Shobana - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2017 10:45 pm

ஒரு மனிதனை வெற்றி பெற வைப்பது
விடமுயற்சியா? சந்தித்த தோல்வியா ?

மேலும்

இரண்டுமே 19-Apr-2018 5:06 pm
இரண்டும்தான் .... ஒரு பொருளை ஒரு இடத்திற்கு எடுத்து செல்ல கைகள் மட்டும் போதாது கால்களும் தேவை.. தோல்விகள் ஆயிரம் வந்தாலும் அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு விடா முயற்சி இருந்தால் வேற்றுபெரலாம்.. எடுத்துகாட்டு கோபி சுதாகர்... 09-Nov-2017 8:00 pm
தோல்வியில்.கற்ற.பாடம்! 09-Nov-2017 5:40 am
தோல்வி தான் 08-Nov-2017 1:00 pm
Shobana - அஞ்சலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2017 5:30 pm

உங்களுக்கு எப்பொழுது பொறுமையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது ?

மேலும்

அருமை தோழி . . . 24-Oct-2017 9:44 am
பிள்ளைகளிடம்.கோபப்பட்ட.பொழுது! 24-Oct-2017 12:04 am
ஒரு முறை என் கணவர் காலை அலுவலகம் கிளம்பும் சமயம் எதாே காரணத்தால் பாெறுமையிழந்து காேவப்பட்டார்! கணவர்களின் காேபத்தின் வடிகால் மனைவிகள்தனே! அதை என்னிடம்தான் காட்டினார்! "பாேய் பால்கனிலந்து குதிச்சு செத்துப் பாே!" என்று என்னைப் பார்த்து கத்தினார்! எனக்கும் காேபம் வந்ததுதான்! ஆனால் நான் திருப்பிக் கத்தினால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்திருந்தேன்! அதனால் அவரைப் பார்த்து மென்மையாய் சிரித்துவிட்டு, "ஏய்! இன்னிக்கு வேண்டாம்ப்பா! இன்னிக்கு உங்களுக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்கு! இன்னிக்கு உங்களால லீவ் பாேட முடியாதுல்ல! இன்னாெரு நாள் குதிப்பேனாம்! ஓகே!" என்றேன்! என் கணவர் அசடு வழிந்தபடி சாரி சாெல்லிவிட்டு தன் அலுவலகத்துக்கு கிளப்பினார்! 23-Oct-2017 11:15 pm
என் நண்பனுக்காக ஒரு பரிசு பொருளும் கவிதையும் என்னுடன் இருந்தது ... அவன் வர சற்று தாமதம் ஆனதால் அவனது கைப்பையில் வைத்து விட்டேன் ...ஒரு நிமிடம் பொறுமை காத்திருந்தால் அவனிடத்தில் நேரே கொடுத்திருப்பேன் ... அவன்ச பெற்ற மகிழ்வை நேரே பார்த்திருப்பேன் 23-Oct-2017 9:15 pm
Shobana - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 2:57 pm

வலிக்கிறதடி
உன் பிரிவல்ல
என்னை
புரிந்து கொள்ள
அணுவளவும்
நீ...
துணியவில்லை
என்பது!

என்றும்....பத்மாவதி

மேலும்

unmai thaan... thankal karuththirkkum varukaikkum akam makilnten ...nantri 29-Sep-2017 10:50 am
நம்மை ஒரு பொருட்டாக எண்ண மனம் வரவில்லை போலும் ... உன்னையே சுற்றி வருவதால் துட்சமாகி போனேனோ 28-Sep-2017 5:46 pm
நன்றி... 23-Sep-2017 10:11 am
நேசித்த இதயத்தின் பிரிவினை என்றுமே தாங்கிக் கொள்ள முடியவதில்லை வாழ்க்கையில்..., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:33 pm
Shobana - Shobana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2017 4:35 pm

சில விஷமிகள் வெளி வேஷம் போடலாம் உன் வெளிப்படையான பேச்சினைப் பார்த்து...
உன் சர்க்கார் வேலையைப் பார்த்து... யாரும் உன் மனதை பார்க்கவில்லை போலும் ...
உன் மனவலியைத் தெரிந்து கொண்டு உன் வலிகளோடு விளையாடலாம் ...
பல கட்டங்களை உன் வாழ்வில் தாண்டி வந்த உனக்கு இந்த சிறு கல்லை ஏன் தாண்ட தயங்குகிறாய் என தோன்றவில்லை...
உன் வலி தெரிந்து மருந்து போடுவதுபோல் இருந்தாலும் நஞ்சையே கொடுக்கின்றனர்...
பழகிய குறுகிய காலத்திலேயே நண்பர்கள் ஆக முடியும் ஆனால் வாழ்க்கையையே ஒப்படைக்கும் அளவுக்கு சென்றுவிட்டு பின்
ஏமாறக்கூடாது...
என் ஆவல் எல்லாம் நீ ஏமாந்துவிடக்கூடாது என்பது மட்டுமே..

மேலும்

என் நண்பனுக்கு மட்டும் இது புரியவில்லை :( 22-Sep-2017 7:45 pm
முள்ளில் தைத்த இதயம் சோகமாய் நேசங்களுடன் உரையாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:43 pm
Shobana - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 5:23 pm

அரசியல் பேசாதே எனக்கூறும் இச்சமூகத்தில்
அரசியல் பேசி முதற்முதலில் நட்பானோம்...

ஆண்டு ஐநாங்கீரெட்டு இனிதே முடிவுற உன் நடப்போக்களோடு என் நட்பூக்களையும் இணைத்து அழகியதொரு மாலை ஆக்கினோம்...

என் இறுதிப்பயணம் வரை இப்பந்தம் நீடிக்குமா என்பதை யாமறியோம்...

என்றாவது ஒரு தருணத்தில் என்னை மறக்க நினைத்தாலும் உன் விழிகளின் ஓரத்தில் நாம் சிரித்து பேசி மகிழ்ந்த அந்த அழகிய பொழுதுகள் ஓர் துளியாய் வெளியேறுமா என் சகோதரனே !!

என்றும் மகிழ்வுடன் நோயற்று நீண்டகாலம் அனைவரையும் மகிழ்வித்து வாழ வேண்டுமென எல்லாமுமான சிவனே அருள்புரிவாய் இச்சிவனுக்கு

மேலும்

நட்பு மரணம் வரை நிலையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:54 pm
Shobana - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2017 4:35 pm

சில விஷமிகள் வெளி வேஷம் போடலாம் உன் வெளிப்படையான பேச்சினைப் பார்த்து...
உன் சர்க்கார் வேலையைப் பார்த்து... யாரும் உன் மனதை பார்க்கவில்லை போலும் ...
உன் மனவலியைத் தெரிந்து கொண்டு உன் வலிகளோடு விளையாடலாம் ...
பல கட்டங்களை உன் வாழ்வில் தாண்டி வந்த உனக்கு இந்த சிறு கல்லை ஏன் தாண்ட தயங்குகிறாய் என தோன்றவில்லை...
உன் வலி தெரிந்து மருந்து போடுவதுபோல் இருந்தாலும் நஞ்சையே கொடுக்கின்றனர்...
பழகிய குறுகிய காலத்திலேயே நண்பர்கள் ஆக முடியும் ஆனால் வாழ்க்கையையே ஒப்படைக்கும் அளவுக்கு சென்றுவிட்டு பின்
ஏமாறக்கூடாது...
என் ஆவல் எல்லாம் நீ ஏமாந்துவிடக்கூடாது என்பது மட்டுமே..

மேலும்

என் நண்பனுக்கு மட்டும் இது புரியவில்லை :( 22-Sep-2017 7:45 pm
முள்ளில் தைத்த இதயம் சோகமாய் நேசங்களுடன் உரையாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 5:43 pm
Shobana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 9:13 pm

அன்னையின் கதகதப்பில் நீ
கருவறையிலேயே இருந்திருக்கலாம்

வெளியில் வந்து விழுந்து இந்த சுயநலமிக்க
உலகை வேடிக்கை பார்ப்பவர்களோடு சேர்ந்து
வேடிக்கை பார்க்கும் சிலரில் இணைய மறுத்து
தனித்து நின்று உன்னுடைய ஆதகங்களை
வெளியே கொட்ட முடியாமல் உன்னுளே
அழுத்திக்கொண்டு புறப்பட்ட இடம் மறந்து
துயில் கொள்ள சென்றுவிட்டாய்

உன்னோடு சேர்த்து உன் கனவையும் தீ
மூட்டி சென்றுவிட்டது இந்த சுயநலமிக்க உலகம்

சென்று வா தங்கையே
இன்னொரு பிறவியிலாவது ஆசை இன்றி வாழ கற்றுக்கொள் :(

மேலும்

அவளது இறுதி நிமிடங்கள் இந்த உலகை மிரட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 1:44 pm
Shobana - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
Shobana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 7:54 pm

நட்பு வட்டம் கொஞ்சம் பெரிதுதான் எனக்கு...அனைவரிடத்திலும் சிரித்து பேசி பழக முடியும் அனால்...

கோபம் மட்டும் உரிமை உள்ளவனிடத்தில் தான் காட்ட முடியும்...

உன் மீது வெறுப்பால் வந்த கோபம் இல்லை இது...உன்னை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என ஆதங்கத்தினால் வந்த கோபம்...

உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும்... நண்பனாக இருந்தாலும் கூட உன் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது என நினைக்க வைக்கிறது ஒரு படத்தில் வந்த இரு வரிகள்...

உன் உரிமை என் மூக்கின் நுனி வரை மட்டுமே மூக்கை தொடுவது இல்லை

கோபமுள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்பதை கொஞ்சம் புரிந்துகொண்டு என்னை பொறுத்துக்கொள் என் தோழ

மேலும்

புரிந்துணர்வான இதயங்கள் என்றும் உறவை விட்டு விலகாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 1:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

ttgsekaran

madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

ttgsekaran

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

ttgsekaran

madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே