Shobana- கருத்துகள்

என் நண்பனுக்காக ஒரு பரிசு பொருளும் கவிதையும் என்னுடன் இருந்தது ... அவன் வர சற்று தாமதம் ஆனதால் அவனது கைப்பையில் வைத்து விட்டேன் ...ஒரு நிமிடம் பொறுமை காத்திருந்தால் அவனிடத்தில் நேரே கொடுத்திருப்பேன் ... அவன்ச பெற்ற மகிழ்வை நேரே பார்த்திருப்பேன்

நம்மை ஒரு பொருட்டாக எண்ண மனம் வரவில்லை போலும் ... உன்னையே சுற்றி வருவதால் துட்சமாகி போனேனோ

என் நண்பனுக்கு மட்டும் இது புரியவில்லை :(

மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிய பதிவுகள் கணக்கிடப்படுமா இல்லை போட்டியின் பக்கத்தில் பதிவிட்டால் போதுமா


Shobana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே