தகப்பன்

தகப்பன்

புறத் தோற்றத்தில் புதிரெனத் தகப்பன்
அகத் தோற்றத்தில் அழகெனும் நண்பன்
நீர் சுகத்தோற்றத்தில் தினமதில் திளைக்க...!
தன் யுகமாற்றத்தை அனுதினம் புரிவான்
தான் துயர் ஆழியில் மிதந்திருந்தாலும்
உன் உயர் வாழ்வது துவங்கிட மொழிவான்...!
-சிவமணி

எழுதியவர் : சிவமணி (14-Dec-16, 8:31 pm)
Tanglish : thagappan
பார்வை : 965

மேலே