அன்னை

அன்னை :
தன் உயிரினை இரண்டெனப் பிரிந்து...!!!
உயிர் வலிதாங்கி என்னை ஈன்று....என்
முகம் கண்டு யாவும் .................... மறந்து
புன்முறுவலால் என்னை அனைத்து......
இவ்வுலகையே பரிசாய் அளித்த......என்
அன்னைக்கு ஈடெந்த இறைவன் .......!!!!!
-சிவமணி