து.செ.கார்த்திக்ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : து.செ.கார்த்திக்ராஜ் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 06-Feb-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 7 |
தோல்வி தான் வெற்றிக்கு
முதல் படி என்கிறார்கள்
இந்த காதலில் மட்டும்
அது ஏன்
சாத்தியமாவதில்லை.?
வலியின் வழியில்
அன்புடன்
ஏனோக் நெஹும்
-------------கற்பற்றவர்களே---------------
கடற்கரை மண்ணில்
கடலலை முகம் சுழிக்க
காதல் செய்யும் கற்பற்றவர்களே..!
பூங்காவின் புதருக்குள்
பூக்கள் தற்கொலை செய்ய
காதல் செய்யும் கருணையற்றவர்களே..!
திரையரங்கின் ஓர இருக்கையில்
இருட்டுக்கு கண் கூச
காதல் செய்யும் கண்களற்றவர்களே..!
ஒளிவிளக்குகளுக்கு இடையில் மதுவுடன்
இரவுக்கு போதையேற
காதல் செய்யும் கல்வியாளர்களே..!
உணருங்கள் இங்கு இவர்கள்
உயிர்பிரியும் நேரத்தில்
உணர்த்தும் உண்மையான
உன்னதக் காதலை..!
இல்லையேல் உயிர் விடுங்கள்
காதலை காம சிறையில்
கடுங்காவலில் வைக்காமல்..!
இரவு ஆனாலே அவள் தொல்லை
அங்கும் இங்கும் நோட்டம் விடுவாள்
அப்படி இப்படி பார்த்து
யாரும் பாக்காத நேரத்தில்
மெதுவா என் காதோரம் வந்து எதோ பாடுவாள்
விளக்கணைத்ததும் போர்வைக்குள் புகுந்து
ஒரு கடி கடித்தாள்
முதலில் விலக்கி விட்டேன்
இரடாவது முறையும் என்றால் ?
ஐயோ அலறிய படி
ஒரே அடி - பாவம்
என் இரத்தத்திற்கு வாங்க வந்த நேரத்தில்
அது இரத்தம் சிந்தியது என் போர்வைக்குள்ளே
அந்த கொசு !!!
தொடர் கதைகளின் தொல்லை ..............
எப்போதும் எதிர் நோக்குகின்றேன் ?....
இரவும் ,பகலும் என்றாலும்
உடலும்,உயிரும் ஒன்றானாலும்
என் உயிரே நீதானடி அன்பே
அதை மறந்தால் நான்
யாரடி அன்பே ?................
தொடர் கதைகளின் தொல்லை ..............
எப்போதும் எதிர் நோக்குகின்றேன் ?....
இரவும் ,பகலும் என்றாலும்
உடலும்,உயிரும் ஒன்றானாலும்
என் உயிரே நீதானடி அன்பே
அதை மறந்தால் நான்
யாரடி அன்பே ?................
நீ... உன் மடியில் இடம் கொடுத்த பின்பு,
மரணம் என்றால்... ஆயிரம் முறை இறப்பேன்!!
உன்னுடன் ஒரு நிமிட வாழ்க்கை
வாழ!!!!!!!!!!!!!!!!!!!!!!
அணைப்பதற்கு கைகள் .....................................
அழுவதற்கு கண்கள் .........................
சாய்ந்து கொள்ள ஒரு மடி,, ..........
அதுவும்......... நீயாக இந்தால்!!
இதயத்தை மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்!!!!!!
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்!!
ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நீயே வேண்டும்!!
உறவாக அல்ல ...........................உயிராக.
கண்கள் செய்யும் தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் தண்டனை
தான் காதல் ..........................
இளமையின் திமிரில் இருக்கும் எனக்கு உன் வருகை
வாழ்வின் அர்த்தத்தை தரும் !
தனிமையில் தவிக்கும் எனக்கு உன் போல் இணை
புது உலகை உருவாக்கும்!
ஆறுதல் தேடி அலைந்த எனக்கு உன் மடி மட்டுமே
புது புது வார்த்தையை தரும் !
இளமையின் திமிரில் இருக்கும் எனக்கு உன் வருகை
வாழ்வின் அர்த்தத்தை தரும் !
தனிமையில் தவிக்கும் எனக்கு உன் போல் இணை
புது உலகை உருவாக்கும்!
ஆறுதல் தேடி அலைந்த எனக்கு உன் மடி மட்டுமே
புது புது வார்த்தையை தரும் !
விநாடி பொழுதேனும்
விலகி சென்று விடாதே...!
மடிந்தே போய் விடுவேன்....!
என் வாழ்வும்
என் சாவும்
நீ மட்டும் தானடா...!
வாழ்வதானால்
உன்னோடு வாழ்கிறேன் ...!
சாவாதானால்
உன் நினைவோடு சாகிறேன்...!