வாழ்வும் சாவும்

விநாடி பொழுதேனும்
விலகி சென்று விடாதே...!
மடிந்தே போய் விடுவேன்....!
என் வாழ்வும்
என் சாவும்
நீ மட்டும் தானடா...!
வாழ்வதானால்
உன்னோடு வாழ்கிறேன் ...!
சாவாதானால்
உன் நினைவோடு சாகிறேன்...!

எழுதியவர் : Yalini Venkatesan (17-Nov-14, 2:22 pm)
பார்வை : 440

மேலே