ஏக்கம்

அணைப்பதற்கு கைகள் .....................................
அழுவதற்கு கண்கள் .........................
சாய்ந்து கொள்ள ஒரு மடி,, ..........
அதுவும்......... நீயாக இந்தால்!!
இதயத்தை மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்!!!!!!

எழுதியவர் : கார்த்திக் ராஜ் (24-Nov-14, 5:52 pm)
Tanglish : aekkam
பார்வை : 67

மேலே