படிக்க கூடாத ஒன்று

நீ... உன் மடியில் இடம் கொடுத்த பின்பு,
மரணம் என்றால்... ஆயிரம் முறை இறப்பேன்!!
உன்னுடன் ஒரு நிமிட வாழ்க்கை
வாழ!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் ராஜ் (24-Nov-14, 5:57 pm)
பார்வை : 73

மேலே