கறை

ஜனநாயகத்தில்
இந்தியனின் ஆசை
கரைகடந்து செல்வதால்,
கறைபடுத்தப்படுகிறது கை-
அவன்
கடமையைச் செய்யும்போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Nov-14, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே