இன்னும் கொஞ்சம் நேரம் - வேலு

என் விழிகளில் சங்கமிக்கும்
விருந்தாளி அவள்

கொஞ்சம் இளைப்பாறி விட்டு போக வந்தாள்

மொவுனத்தை கறைத்து கன்னத்தில் தேய்க்கிறாள்

மாங்காய் வாங்கி கொடுக்க
சொல்லி கேட்பாள் போல

இன்னும் கொஞ்சம் நேரம் எனக்குள் இருந்தால் !!!

எழுதியவர் : வேலு (24-Nov-14, 5:14 pm)
பார்வை : 135

மேலே