காதல் குற்றவாளி

அவள்
வீதி வழி சென்றது,
குற்றமாம்,
கருவிழியால்
கைது செய்கிறாள்.
வரன் நீதான் என்று
வாரண்ட் கொடுத்து,
மன அறையில்
சிறை வைத்தால்.
ஜாமீன் எடுக்க
வழியின்றி,
கவிதை
எழுதிகொண்டுயிருக்கிறேன்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (24-Nov-14, 4:38 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : kaadhal kutravaali
பார்வை : 158

மேலே