கல்யாணம்
இளமையின் திமிரில் இருக்கும் எனக்கு உன் வருகை
வாழ்வின் அர்த்தத்தை தரும் !
தனிமையில் தவிக்கும் எனக்கு உன் போல் இணை
புது உலகை உருவாக்கும்!
ஆறுதல் தேடி அலைந்த எனக்கு உன் மடி மட்டுமே
புது புது வார்த்தையை தரும் !