காதல்

காதல் எனும் கிரீடத்தை
யார் வேண்டுமானாலும்
தலையில் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால்,
எல்லோருடைய தலையிலும்
அது நிரந்தரமாக
நின்றுவிடுவதில்லை.

எழுதியவர் : வாகை வென்றான் (22-Nov-14, 5:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே