பாசத்தின் உயர்வு

கட்டிடங்கள் காலத்தால் அழிந்து
-போகும்
காசு பணம் வாழ் நாளில் கரைந்து
-போகும்
பௌத்தறிவு சில நாளில் குன்றிப்
-போகும்
பாசங்கள் எந்நாளும் நெஞ்சில்
-வாழும்