சந்திப்பு

எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
நட்புறவை வளர்த்தோம்
நட்ப்புரவு என்றென்றும் மாறாது .

எழுதியவர் : தர்சிகா (22-Nov-14, 5:50 pm)
Tanglish : santhippu
பார்வை : 1250

மேலே