காதல்

காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி
நீ காதலி நீ காதலி

எழுதியவர் : (19-Jan-19, 10:38 am)
சேர்த்தது : geethaa
பார்வை : 1863

மேலே