இருதலை கொள்ளி

என்னுள் நுழைந்த
உன்னை..
சகிக்கவும் முடியாமல்,
எடுக்கவும் முடியாமல்..
இருதலை கொள்ளி எறும்பாய்..
நான்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (19-Jan-19, 9:08 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 118

மேலே