பத்மநாதன் லோகநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பத்மநாதன் லோகநாதன்
இடம்:  ச்'சாஆ, மலேஷியா
பிறந்த தேதி :  17-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2016
பார்த்தவர்கள்:  742
புள்ளி:  264

என் படைப்புகள்
பத்மநாதன் லோகநாதன் செய்திகள்
பத்மநாதன் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2019 7:16 pm

என்ன தவம் செய்தானோ
மாணிடப் பிறவி பெற
என்ன பாவம் செய்தானோ
ஆணாய் பிறக்க...

பாரம் ஏற்றும் காளை கூட
இறக்கி வைக்குமே
சில நொடிகளில்...
ஆண் ஜென்மம் மட்டும்
சுமை தாங்க வேண்டுமே
போகும் வரை...

எப்படியும் வாழ்ந்து விடுவான்
ஆண்பிள்ளை என்று ஒதுக்கும்
பெற்றோர்கள்...
மணமுடித்த பின்னே
மணவாட்டி சொல் கேளான்
பிள்ளை என குறை
கூறுவதில் என்ன பயன்...

பெண்ணுக்கு தேவை அடைக்களம்
ஆணுக்கு தேவை சுடர் விளக்காய்
எரியும் விளக்குக்கு தூண்டுகோள்
போல் வேண்டுமே பாசம் அன்பு
ஆறுதல்...

அரவணைப்பு என்ற ஒன்றே
எதிர்பார்க்குமே ஆணுள்ளம்
தன்னை ஈன்றெடுத்தவர்களிடமே தவிர
அவர்கள் குவித்த சொத்துக்களுக்காக

மேலும்

பத்மநாதன் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2019 1:22 pm

1) பேரங்காடியில் கொள்ளை முயற்சி

இரவு நேரம், சுமார் மணி பத்து இருக்கும், ஒரு பெரிய பேரங்காடியின் கார்கள் நிறுத்தும் இடத்தின் அடிப்பாகம். கணவன் மனைவி இருப்பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம், ஷோப்பிங் செய்து விட்டு சந்தோஷமாக வீடு திரும்ப காரை கைவிசை மூலம் திறந்து உள்ளே சென்று உட்கார முற்பட்டபொழுதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ஒருவன் சட்டென அவர்களை தாக்கி அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க முற்பட்ட சமயம், திடீரென்று சுழல் காற்றைப் போல் ஒரு உருவம் சுழன்று வந்து அவர் மனைவியின் உடலில் புகுந்தது. அக்கொள்ளையன் அவரைத் தாக்கிக்கொண்டு இருந்த சமயம் இருப் பிள்ளைகள் பயத்தால் கதறி அழும் நேரம், அவரின் மனைவி மட்டும

மேலும்

பத்மநாதன் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2019 4:22 pm

சோதனையைத் தாங்கும்
இதயத்திற்குத் தோன்றுமே
ஒரு கனம்
கூட்டை விட்டு உயிர்
பிரிந்தால் என்ன...
வாழ்வில் விண்ணைத்
தொட்டவன் எவரவரோ,
நாளை மண்ணைச்
சேர்பவனும் அவரவரே...
நேற்றைய சிந்தனை வேண்டாம்...
நாளைய கற்பனையும்
வேண்டாம்...
இன்றைய விடியலே
உண்மை ... வாழ்ந்து
போய்ச் சேரலாம்
ஆண்டவன் மடியில்...

மேலும்

பத்மநாதன் லோகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2018 8:17 am

வண்ணப் பூக்களாய் மின்னிய
வாழ்வு...
மின்னல் தாக்கியதைப்
போல் கருகியதே...
இரவுக்கும் உண்டு ஒளி வீச
நிலவு...
எனக்கும் வாய்க்காதோ ஒளி வீசும்
வாழ்வு...
நிதம் வாழ்வே போராட்டம்
எள்ளி நகையாடி கேளிப்
பேசும் நயவஞ்சகர்கள் பலர்...
காத்திருப்பர் வேட்டையாடும்
புலிகளைப் போல்...
வள்ளுன்னு எலும்புத் துண்டை
கவ்வக் காத்திருப்பர்
நாய்களைப் போல்...

மேலும்

பத்மநாதன் லோகநாதன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Oct-2017 1:07 pm

கல்லூரி வாழ்வில்
ஆணும் பெண்ணும் காதல்
கொள்வது தவறில்லை...
இளமை பருவத்தில் காதல்
செய்ய உகந்த பருவம்...

இளமை பருவம் பள்ளி
பாடங்களை மட்டும் விதைக்கும்
வயதல்ல காதல் எனும்
பாடமும் தான்... காதலும் ஒரு
பாடம் தான்... சிலர் தேர்ச்சி பெறுவர்...
சிலர் தோல்வி அடைவர்... அதுவே
வாழ்க்கை என்று நம்பி பள்ளிபாடத்தில்
கோட்டை விடுவதே தவறு... காதலும்
நீ படிக்கும் பாடத்தில் ஒன்று
என்பதனை மறவாதே... ஆணுக்கு பெண்ணிடமோ
பெண்ணுக்கு ஆணிடமோ காதல்
வந்தால் உடனே சொல்லிவிடு
பாரம் குறையும்... அதிஷ்டம் இருந்தால்
காதல் செய்... இலையேல் நட்பாய்
இரு... எறும்பு ஊற கல்லும்
தேயும்... இதயம் காதல் கொள்ளாதோ?

மேலும்

காதல் நவீன இலக்கியம் அகநானூற்றுத் காதல் இலக்கியமும் படைக்க வேண்டுகிறேன் படைப்புக்கு பாராட்டுக்கள் 27-Dec-2017 8:00 am
மிக்க நன்றி தோழரே... 25-Oct-2017 2:21 pm
கண்ணீர் சிந்துகின்ற கண்கள் காரணம் அறிவதில்லை அது போல் உள்ளங்கள் புரிந்தும் புரியாமலும் வாழ்க்கையை ஒரு கட்டத்தில் இன்னுமொரு உள்ளத்திடம் ஒப்படைத்து விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:34 am
பத்மநாதன் லோகநாதன் - பத்மநாதன் லோகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 10:34 am

உறவுகள் ஆயிரம் உலகில்
பூக்கும் மடியும்... யாரும்
நிலையில்லை...யாவரும்
ஆண்டவன் கையில் உருட்டும்
பகடைக்காய்... காய் நகர தலை
சாயும்... காத்துக்
கிடக்கின்றோம் எங்களின்
முறை வரும் வரை...

மேலும்

மிக்க நன்றி தோழரே... 25-Oct-2017 2:20 pm
தவணை வாங்கி வந்த சுவாசங்களின் எண்ணிக்கை தான் மனித வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:10 am
பத்மநாதன் லோகநாதன் - பத்மநாதன் லோகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 1:25 pm

காதல் வந்தால் சொல்லிவிடு
உரியவரிடம்... புதைக்காதே
ஒரு நாளும் நெஞ்சில்... உன்னுள்
காதல் ஒன்றும்
குற்றமல்ல தண்டனை
பெற்று தர... மனதின் போராட்டம்
பாசத்தின் அறிகுறி...
இல்லை வயது வரம்பு... எப்பொழுது
வேண்டுமானாளும் வரலாம்...
காதல் எனும் சோதனையில்
கடந்தால்தான் வாழ்க்கை எனும்
சாதனையை தொடுவாய்... காதலை தள்ளிப்போடாதே
வாழ்க்கையில் வெற்றி பெற... இறுதியில் வருத்தம்
கொள்வாய்... வந்த காதலை உதாசினப்படுதியதற்கு...

மேலும்

மிக்க நன்றி தோழரே... 25-Oct-2017 2:20 pm
கண்ணீரும் கைக்குட்டையுடனும் தனிமையோடு வாழ்க்கையை கடத்துகின்றது சில தோல்விகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:37 am
பத்மநாதன் லோகநாதன் - பத்மநாதன் லோகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 2:14 pm

வராத காதல்
வந்தது உன் மீது
ஏன்... தோல்வியே
வாழ்வென கொண்டிருந்தாய்
இருப்பினும் முயன்றாய்
வாழ்நாளை நிரப்ப...
நிறையாத குடத்தை
அவமானங்கள், அவமரியாதை,
கேலி கிண்டல்கள் கொண்டு
நிரப்பினாய்... எதிர்நீச்சல்
போட்டாய் தினமும் ஒரு
நொடி கூட சோர்ந்து போகாமல்...
உன் தோல்வி மற்றவர்களுக்கு
வேண்டுமானால் படுதோல்வியாக
இருக்கலாம்... ஆனால்
உன் தோல்வி வெற்றிக்கு
அடித்தளம்...
ஒரு தொவிக்கு ஆயிரம் காரணங்கள்
இருக்கலாம்... ஒரு வெற்றிக்கு
ஆயிரம் தோல்விகள்தான்
காரணம் என்பதை குறிக்கோளாக
கொண்டிருக்கும் உன்னை
நான் காதல் கொள்வது பெருமிதம் அடைவேன்...
என் வெற்றி உன்னை கொள்ளை
கொள்வதே என் வெற்ற

மேலும்

மிக்க நன்றி தோழரே... 25-Oct-2017 2:19 pm
இதயத்திற்கு ஐந்தடியில் உருவம் கொடுத்தவளிடம் தோற்றுப்போவதும் வரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:43 am

பணம் இல்லாவிடில்
உற்றார் உறவினர் கண் கொள்வதில்லை...
ஏன் துணை கூட உன்னால்
மகிழ்ச்சி இல்லை துளிகூட
என்று சினம் அடைவாள்...

பெற்றெடுத்த மக்களோ
அப்பா கருமி என்று
மனம் நொந்து கொள்வர்...
பணம் தன் செலவுக்கும்
அதிகம் இருந்தால்
அவர்கள் அருகில் இல்லாவிடில்
கூட கண்டு கொள்வர்...
பணமும் அன்பும் சிவன் பார்வதி
போல வாழ்வில்...

மேலும்

மிக்க நன்றி... தங்களின் வாழ்த்து எனக்கு ஒரு புதிய தன்னம்பிக்கை கொடுத்துள்ளது... 04-Aug-2016 1:20 pm
வாழ்க்கை ஒரு மாயைதான் ! வாழ்த்துக்கள். 03-Aug-2016 11:04 pm

உன் சிரிப்பில் என் மனதை
பறி கொடுத்தேன்...
சில்லறை காசை தூவி விட்டதை
போல் இருந்தது உன்
சிரிப்போசை...

மின்னல் மின்னிய போது
கூட என் மனம்
தடுமாறவில்லை... ஆனால்
உன் அழகான சிரிப்பு
என்னை ஏதோ
செய்தது...

மேலும்

என்னை என்ன வேத்து வேட்டு
என்று நினைத்தாயா?
இன்று வெற்றி உன் பக்கம்
தோல்வி எனக் கொன்றும்
நிரந்தரம் அல்ல...

திரும்பி வருவேன்
உன்னை வெல்ல
என்னை வென்றதால் வெற்றி
ஒன்றும் உனக்கு சொந்தமில்லை
மன பால் குடிக்காதே
என் முன்னாள் தோழா...

மேலும்

மிகவும் நன்றி... தங்களை போல் அனுபவம் மிக்கவர்கள் என் பிழைகளை சுட்டி காட்டியதுக்கு நன்றி... என் பிழைகளை தவிர்த்து கொள்கிறேன்... 04-Aug-2016 1:24 pm
இன்று உனக்கெனில் நாளை எனக்கு என்பதை அழகாக கூறியதற்கு வாழ்த்துக்கள்! பிழைகளை கொஞ்சம் தவிருங்கள்... (வேற்று வேட்டு அல்ல வெத்து வேட்டு) 03-Aug-2016 11:00 pm

உதவும் கரங்கள்
இப்புவியில் நொண்டி ஆனதோ
எத்தனை காலம் தான்
சுய நல எண்ணம் மேலோங்கும்
அபாயம்...
தான் மட்டும் வாழ்ந்தால்
போதும் என்ற மனம்
ஆயுள் குறைந்து போகும்...
சுய நல வாழ்வை தீயிட்டு
பொது நல விரும்பிய வாழ்வே
சிறப்பு... மகிழ்ச்சி...

மேலும்

தங்களை போல் அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் என்னை போல் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மிகவும் மகிழ்ச்சி... 04-Aug-2016 1:40 pm
எல்லாரும் நலம் பெற வேண்டுமென்றால்... சுயநலம் எதற்கு? அடிப்படை தேவைகளையாவது பொது உடைமையாக்கு! என்று எண்ணியதற்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! 03-Aug-2016 10:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

சாலூர்- பெஅசோகன்

சாலூர்- பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (36)

இவரை பின்தொடர்பவர்கள் (36)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
கிரிஜா

கிரிஜா

திருநெல்வேலி
Error in FriendsList::getFriendSuggestions function