பகடைக் காய்
உறவுகள் ஆயிரம் உலகில்
பூக்கும் மடியும்... யாரும்
நிலையில்லை...யாவரும்
ஆண்டவன் கையில் உருட்டும்
பகடைக்காய்... காய் நகர தலை
சாயும்... காத்துக்
கிடக்கின்றோம் எங்களின்
முறை வரும் வரை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
