வாழ்க்கை பாடம்
எதிர்பார்ப்புகளை
எதிர்த்து எழு
தன் நம்பிக்கை
தானாய் வரும்
குற்றங்களை
மறந்து விடு
நிறைவில்லா மனம்
நிறைவு அடையும்
பிடித்ததை
செய்து பார்
பெரும் துயரும்
தெருக்கு ஓடும்
உனக்கென
நேரம் ஒதுக்கு
மனம் அது
கணம் ஆகாது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
