சிரிப்பு

உன் சிரிப்பில் என் மனதை
பறி கொடுத்தேன்...
சில்லறை காசை தூவி விட்டதை
போல் இருந்தது உன்
சிரிப்போசை...

மின்னல் மின்னிய போது
கூட என் மனம்
தடுமாறவில்லை... ஆனால்
உன் அழகான சிரிப்பு
என்னை ஏதோ
செய்தது...

எழுதியவர் : பவநி (2-Aug-16, 1:07 pm)
Tanglish : sirippu
பார்வை : 79

மேலே