சிவன் பார்வதி
பணம் இல்லாவிடில்
உற்றார் உறவினர் கண் கொள்வதில்லை...
ஏன் துணை கூட உன்னால்
மகிழ்ச்சி இல்லை துளிகூட
என்று சினம் அடைவாள்...
பெற்றெடுத்த மக்களோ
அப்பா கருமி என்று
மனம் நொந்து கொள்வர்...
பணம் தன் செலவுக்கும்
அதிகம் இருந்தால்
அவர்கள் அருகில் இல்லாவிடில்
கூட கண்டு கொள்வர்...
பணமும் அன்பும் சிவன் பார்வதி
போல வாழ்வில்...