நயவஞ்சக வெற்றி

என்னை என்ன வேத்து வேட்டு
என்று நினைத்தாயா?
இன்று வெற்றி உன் பக்கம்
தோல்வி எனக் கொன்றும்
நிரந்தரம் அல்ல...

திரும்பி வருவேன்
உன்னை வெல்ல
என்னை வென்றதால் வெற்றி
ஒன்றும் உனக்கு சொந்தமில்லை
மன பால் குடிக்காதே
என் முன்னாள் தோழா...

எழுதியவர் : பவநி (2-Aug-16, 1:00 pm)
பார்வை : 71

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே